×

நாமக்கலில் நேற்று இரவு 1.70 டன் மதிப்புள்ள குட்கா பொருட்கள் பறிமுதல்..!

நாமக்கல்: நாமக்கலில் நேற்று இரவு 1.70 டன் மதிப்புள்ள குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
நாமக்கலில் நேற்று இரவு போலீசார் தீவிர சோதனையில் 1.70 டன் மதிப்புள்ள குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags : Kutka , 1.70 tonnes of Gutka goods seized in Namakkal last night ..!
× RELATED ஓசூர் அருகே வாகன சோதனையில் ரூ.11கோடி மதிப்பிலான குட்கா பறிமுதல்